ரூ.35,000 ஊதியத்தில் சுகாதாரத்துறையில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய மனித நடத்தை மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Psychiatric Social Worker பிரிவில் 03 பணியிடங்களும், Community Nurse பிரிவில் 05 பணியிடங்களும், Monitoring & Evaluation Officer பிரிவில் 03 பணியிடங்களும், Case Registry பிரிவில் 05 பணியிடங்களும், Ward Assistant/Orderly பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: Psychiatric
 
ரூ.35,000 ஊதியத்தில் சுகாதாரத்துறையில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய மனித நடத்தை மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.35,000 ஊதியத்தில் சுகாதாரத்துறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Psychiatric Social Worker பிரிவில்  03 பணியிடங்களும், Community Nurse பிரிவில்  05 பணியிடங்களும், Monitoring & Evaluation Officer பிரிவில்  03 பணியிடங்களும், Case Registry  பிரிவில்  05 பணியிடங்களும், Ward Assistant/Orderly பிரிவில்  02 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

Psychiatric Social Worker பணியிடங்களுக்கு Social Work பாடத்தில் படித்து முடித்திருக்க வேண்டும்.  Community Nurse பணியிடங்களுக்கு செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் படித்து முடித்திருக்க வேண்டும். Monitoring & Evaluation Officer பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Case Registry பணியிடங்களுக்கு பிளஸ் 2 படித்து முடித்திருக்க வேண்டும். Ward Assistant/Orderly பணியிடங்களுக்கு செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கும் முறை:

ஆன்லைனில்  www.delhigovt.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.delhigovt.nic.in  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2019

From around the web