இளநிலை பொறியியல் உதவியாளர் துறையில் வேலை

மத்திய அரசின் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தில் இளநிலை பொறியியல் உதவியாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Diploma in Chemical Engineering, Diploma in Petro Chemical Engineering, B.Sc Chemistry, B.Sc Industrial Chemistry படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.11,900 முதல் 32,000 வரை
 
இளநிலை பொறியியல் உதவியாளர் துறையில் வேலை

மத்திய அரசின் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தில் இளநிலை பொறியியல் உதவியாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை பொறியியல் உதவியாளர் துறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma in Chemical Engineering, Diploma in Petro Chemical Engineering, B.Sc Chemistry, B.Sc Industrial Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.11,900 முதல் 32,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டண விவரங்கள்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.150 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில்  www.iocl.com என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.iocl.com/PeopleCareers/job.aspx என்ற இணைய தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

   விண்ணப்பிக்க கடைசி தேதி:30.10.2019

From around the web