ரூ.15,000 சம்பளத்தில் கள உதவியாளர் துறையில் வேலை

மத்திய அரசு துறையில் கள உதவியாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: கள உதவியாளர் துறையில் ( Field Assistant ) பிரிவில் 12 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: HSC (12th) முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்
 
களப் பணியாளர் வேலை

மத்திய அரசு துறையில் கள உதவியாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.15,000 சம்பளத்தில் கள உதவியாளர் துறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

கள உதவியாளர் துறையில் ( Field Assistant ) பிரிவில் 12 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

HSC (12th) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ. 15,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.iari.res.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணபிக்க வேண்டும். முழுமையான விவரங்களை https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/Advertisement_cescra_01102019.pdf இந்த அறிவிப்பில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.

   விண்ணப்பிக்க கடைசி தேதி:16.10.2019

From around the web