பி.இ மற்றும் பி.டெக் படித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள ஒப்பந்த பொறியாளர் (Contract Engineer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : ஒப்பந்த பொறியாளர் (Contract Engineer) பிரிவில் 12 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: B.E மற்றும் B.Tech படித்து முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 23,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:
 
பி.இ மற்றும் பி.டெக் படித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின்  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள ஒப்பந்த பொறியாளர் (Contract Engineer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பி.இ மற்றும் பி.டெக் படித்தவர்களுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

ஒப்பந்த பொறியாளர் (Contract Engineer) பிரிவில் 12 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E மற்றும் B.Tech படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ. 23,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.bel-india.in  என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Bharat Electronics Limited, Site IV, Sahibabad Indl. Area, Bharat Nagar, Ghaziabad-201010.

       விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-09-2019 

From around the web