ரூ.36,000 சம்பளத்தில் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை

இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: கணக்காளர் பணியிடங்களுக்கு 57 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஐ.சி.டபிள்யூ.ஏ அல்லது சிஏ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.37,063.41 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்
 
ரூ.36,000 சம்பளத்தில் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை

இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.36,000 சம்பளத்தில் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

கணக்காளர் பணியிடங்களுக்கு 57 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஐ.சி.டபிள்யூ.ஏ அல்லது சிஏ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.37,063.41 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டனம் ரூ.500 இதனை பாரத ஸ்டேட் வங்கி கணக்கு எண்: 35228997799 என்ற எண்ணில் டெப்பாசிட் செய்ய வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.easterncoal.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முறையான விவரங்களை அறிய http://www.easterncoal.gov.in/notices/recruitment/20191001acct.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.    விண்ணப்பிக்க கடைசி நாள்:23.10.2019

From around the web