B.Com  படிச்சிருந்தா போதும்.. ரூ. 13,350 சம்பளத்தில் வேலை!! 

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Office Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
B.Com படிச்சிருந்தா போதும்.. ரூ. 13,350 சம்பளத்தில் வேலை!!

பதவி:
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள OFFICE ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
OFFICE ASSISTANT   – 01 காலியிடம்

வயது வரம்பு :
OFFICE ASSISTANT     - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 13,350

கல்வித்தகுதி: :
OFFICE ASSISTANT     – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது B.Com  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
OFFICE ASSISTANT    – பணி அனுபவம் என்று கொள்ளும்போது 2-3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும். மேலும் MS Office & Tally தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Online Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் விண்ணப்பங்களை
cedi@nitt.edu என்ற இணைய முகவரியில் 17.04.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://www.nitt.edu/home/other/jobs/CEDI-Advt-Application-Office-Assistant.pdf
என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.

From around the web