திருச்சி பெண்கள் சிறையில் வேலை 2020

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெண்கள் சிறையில் Psychiatric Consultant என்னும் பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப் பணியிடம் :

Psychiatric Consultant - 01 காலிப் பணியிடம்

வயது வரம்பு :

Psychiatric Consultant பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது

குறைந்தபட்சம் – 18 வயது

அதிகபட்சம் - 30

கல்வித்தகுதி :

PG (Sociology/Psychology/Social Work) என்ற டிகிரி படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

சம்பளம் :

Psychiatric Consultant பணிக்கான சம்பளமானது அதிகபட்சம் - ரூ.15,000/-

தேர்வு செயல்முறை :

தேர்வு முறையானது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

From around the web