மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான வேலை

மத்திய அரசின் விளையாட்டு வீரர்கள் துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்கள் (Sports Persons) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: விளையாட்டு வீரர்கள் (Sports Persons) பிரிவில் 21 பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: HSC (12th), S.S.L.C (10th) முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 25 வயது இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக்
 
மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான வேலை

மத்திய அரசின் விளையாட்டு வீரர்கள் துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்கள் (Sports Persons) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான வேலை

காலிப் பணியிடங்கள்:

விளையாட்டு வீரர்கள் (Sports Persons) பிரிவில் 21 பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

HSC (12th), S.S.L.C (10th) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 25 வயது இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 250

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் The assistant personnel officer/ HQ, Railway Recruitment Cell, 2nd floor, Old G.Ms Office Building, Club Road, Hubli – 580023 விண்ணப்பிக்க வேண்டும். மஏலும் முழுமையான விவரங்களை அறிய மேலே உள்ள இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

  விண்ணப்பிக்க கடைசி தேதி:28.10.2019

From around the web