ரூ.19,570 ஊதியத்தில் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் (AIESL) காலியாக உள்ள உதவி மேற்பார்வையாளர் (Assistant Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: உதவி மேற்பார்வையாளர் (Assistant Supervisor) பிரிவில் 170 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 33 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சோதனை மற்றும் நேர்முகத்
 
மத்திய அரசின் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் (AIESL) காலியாக உள்ள உதவி மேற்பார்வையாளர் (Assistant Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.19,570 ஊதியத்தில் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் வேலை

காலிப் பணியிடங்கள்:

உதவி மேற்பார்வையாளர் (Assistant Supervisor) பிரிவில் 170 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.airindia.in  என்ற இணையதளம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/823_1_Advt-Notification-06092019.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2019

From around the web