ரூ. 1 லட்சம் சம்பளத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் வேலைவாய்ப்பு

வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் காலியாக உள்ள நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Financial Advisor & Chief Accounts Officer - 01 காலிப்பணியிடம்
சம்பளம் :
ரூ. 1,00,000 முதல் ரூ. 2,60,000/- வரை
தகுதி :
CA இன்ஸ்டிடியூட் உறுப்பினராக இருக்க வேண்டும். அதோடு 15 வருட முன் அனுபவமும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமா 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/FACAO.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.05.2021