ரூ. 18,000/- சம்பளத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

 
ரூ. 18,000/- சம்பளத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Project Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Research Fellow மற்றும் Project Assistant - 02 காலிப்பணியிடங்கள்

VIT Jobs

சம்பளம் :

ரூ. 18,000/- முதல் ரூ. 35,000/- வரை

கல்வித் தகுதி :

Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://careers.vit.ac.in/jobs/?group=JRFRECRUITMENT அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2021

From around the web