ஆவின் நிறுவனத்தில் Veterinary Consultant காலிப்பணியிடம் அறிவிப்பு!!
 
சென்னையில் உள்ள ஆவன் நிறுவனத்தில் Veterinary Consultant பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றிற்கான விவரங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

பதவி விவரம்:
Veterinary Consultant - 01 காலிப்பணியிடம் 

வயது வரம்பு:
Veterinary Assistant பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் 28 முதல் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் B.V.Sc Degree முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான சம்பளமானது 
மாதம்– ரூ.30000/-

தேர்வு செயல் முறை:
1.    நேர்காணல் முறை

நேர்காணல் நடைபெறும் நாள்:
அக்டோபர் 28ஆம் தேதி 

விண்ணப்பிக்கும் முறை:
1.    2 புகைப்படங்கள், 
2.    கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்கள்
3.    பயோ டேட்டா
இவை அனைத்தையும் 28 ஆம் தேதி நேரில் கொண்டுவரவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:
NK.T.D.C.M.P Union Limited, 
No.55, 
Guruvappa Street, 
Ayanavaram, 
Chennai-600023 

From around the web