சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குநர் காலிப்பணியிடம் அறிவிப்பு!!
 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குநர் காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றிற்கான விவரங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
 
காலிப் பணியிடங்கள் :
கணினி இயக்குபவர் -1 காலிப் பணியிடம்

வயது வரம்பு :
அதிகபட்ச வயது- 40 வயது 

கல்வித்தகுதி :
கணினி இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிறப்புத் தகுதி:
1.    ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2.    மேலும் எம்.எஸ். வேர்டு, பவர் பாயிண்ட், எக்செல் போன்றவற்றிற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :
கணினி இயக்குநர் சம்பளம்- ரூ.9,000/- 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 
பெரியார் நகர், முதல் தெரு, 
அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில், 
சிவகங்கை – 630561.

விண்ணப்பிக்க வேண்டிய முறை :
விண்ணப்பத்தினை இணையதளத்திலிருந்து டவுண்ட்லோடு செய்து, பயோ டேட்டாவுடன் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களை வைத்து 28.10.2020 தேதிக்குள் மேற்கொண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

From around the web