தமிழக வருமான வரித்துறையில் காலிப்பணியிடம் அறிவிப்பு!!

தமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள Inspector of income tax, Tax Assistant, Multi-tasking staff காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
 

தமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள Inspector of income tax, Tax Assistant, Multi-tasking staff காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Inspector of income tax, Tax Assistant, Multi-tasking staff – 36 காலிப் பணியிடம்

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு அதிகபட்சமாக 25 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் இளங்கலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Multi-Tasking Staff – Matriculation படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
Inspector of Income Tax –  ரூ.34,800/-

Tax Assistant – ரூ.20,200/-

Multi-tasking staff – ரூ.20,200/-

தேர்வுமுறை :
1.         ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
www.tnincometax.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 17.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்

From around the web