தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Business Liaison Officer & Lab Assistant பணியிடங்களுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப் பணிகளுக்கான விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Business Liaison Officer & Lab Assistant -03 காலியிடங்கள்

வயது வரம்பு :

வயது வரம்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி :

•           M.Sc (Life Science) + MBA or B.Tech (Biotech/ Bio Medical/ Bio Informatics/ Instrumentation/ Genetic/ Gene Technology)/ B.Sc என ஏதாவது ஒரு டிகிரியினைப் படித்து முடித்திருத்தல் வேண்டும்.

•           மேலும் மேற்கண்ட பதவிக்கான அனுபவம் கொண்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதிய விவரம் :

Business Liaison Officer & Lab Assistant

குறைந்தபட்சம் ரூ.20,000/-

அதிகபட்சம் ரூ.40,000/-

தேர்வு செயல்முறை :

தேர்வானது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தினை career.viftanuvas@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

 விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தினை 28.09.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

From around the web