தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் Graduate & Technician Apprentice காலிப்பணியிடம்!! 
 
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள Graduate, Technician Apprentice காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Graduate, Technician Apprentice - 79

பணி விவரம்:
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள Graduate Apprentice & Technician Apprentice காலிப் பணியிடம் ஒரு வருட காலம் ஒப்பந்தப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை பூர்த்தி அடைந்து இருந்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.3542/- முதல் அதிகபட்சம் ரூ.4984/- வரை 

கல்வித்தகுதி: : Graduate Apprentice- Engineering
Technician Apprentice- Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
1. மதிப்பெண்களின் அடிப்படையில் நியமனம் 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை என்ற முகவரிக்கு 01.03.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

From around the web