தமிழக தகவல் ஆணையத்தில் காலிப் பணியிடம்!!

தமிழக தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள State Information Commissioners பணிக்கான அறிவிப்பானது வெளியாகி உள்ளது, இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.

 

தமிழக தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள State Information Commissioners பணிக்கான அறிவிப்பானது வெளியாகி உள்ளது, இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.

1.         State Information Commissioners பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

2.         மேலும் விண்ணப்பிக்கும் முறையானது ஆன்லைன் மூலம் கிடையாது.

தங்களது CV மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை டவுண்ட்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

முகவரி:

The Chairperson,

Search Committee,

O/o the Additional Chief Secretary to Government,

Rural Development and Panchayat Raj Department,

Secretariat,

Chennai-600009.

EMail Id:  ruralsec@tn.gov.in (ஈமெயில் மூலமும் விண்ணப்பிக்கலாம்)

3.         வயது வரம்பு அதிகபட்சம் 65 ஆகும், மேலும் வயது தளர்வானது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4.         விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 07.09.2020

5.         கல்வி தகுதியானது டிகிரி முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

6.         தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது CV யை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அல்லது emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் 07.09.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

From around the web