வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (OMCL)  Operator  காலிப்பணியிடம்!! 
 
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL)  காலியாக உள்ள Operator காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Operator - 20

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 30 வயது வரை என்ற வயது வரம்பில் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- ரூ.28,000 – ரூ.29,000/- வரை சம்பளம்

கல்வித்தகுதி: : Mechanical பாடப்பிரிவில் Diploma Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 
பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1.    Telephonic Interview

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் https://www.omcmanpower.com/index.php என்ற இணைய முகவரிக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 28.02.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web