சென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் தமிழக அரசு பணி !!!

சென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் Social Worker, Assistant-Cum-Data Entry Operator காலிப் பணியிடம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

சென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் Social Worker, Assistant-Cum-Data Entry Operator காலிப் பணியிடம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலிப்பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப்பணியிடம்:

Social Worker – Various

Assistant-Cum-Data Entry Operator- Various

வயது வரம்பு:
வயது வரம்பினைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் வயது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதிகபட்சம்: 40 வயது வரை
மேலும் தளர்வுகள் அரசு விதிமுறையின்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்- 5 ஆண்டுகள்
சிறுபான்மையினர்- 3 ஆண்டுகள்
இதர பிற்படுத்தப்பட்டோர்- 3 ஆண்டுகள் 
கல்வித் தகுதி:

Social Worker – Graduate/Post Graduate

Assistant-Cum-Data Entry Operator – 10th /SSLC Passed

அனுபவம்:

Social Worker – 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை

Assistant-Cum-Data Entry Operator – 1 ஆண்டு பணி அனுபவம் தேவை

ஊதியம் :

Social Worker – Rs.14000/-

Assistant-Cum-Data Entry Operator – Rs.9000/-

தேர்வுமுறை :

தேர்வு முறை குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

District Child Protection Officer,
District Child Protection Unit,
58, SuriyaNarayana Street,
Royapuram,Chennai-13.

From around the web