டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!
 
 மத்திய அரசு நிறுவனமான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Consultant காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Lead Consultant - 01

பணி விவரம்:
மத்திய அரசு நிறுவனமான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Consultant காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
அதிகபட்சம் 64 வயது

சம்பள விவரம்: 
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.90,000/-

கல்வித்தகுதி: :
Lead Consultant -  இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Lead Consultant – பணி அனுபவமாக 30 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும். 

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://careers.bhel.in/lateral2020/jsp/et_eng_index.jsp என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12.03.2021  ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web