விழுப்புர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Out Reach Worker காலிப் பணியிடம்!! 

விழுப்புர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள  Out Reach Worker காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Out Reach Worker– 1 காலிப் பணியிடம்

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: ரூ.8000/-

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள்  10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1.     நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, 
எண் 156, 
சரதம்பல் தெரு, 
நித்தியானந்தா நகர், 
வழுதரெட்டி , 
விழுப்புரம் – 605401
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 15.02.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web