வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Research Assistant காலிப் பணியிடம்!! 
 
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Research Assistant  - 01

பணி விவரம்:
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Research Assistant காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது வரை பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம் – அதிகபட்சம் ரூ.31,000/- வரை

கல்வித்தகுதி: : 
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bioinformatics/ Biotech/ Microbiology/ Bio-Chemistry/ Life Sciences ஆகிய பாடப்பிரிவுகளில் M.Tech/ M.Sc/ MS தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 
பணி அனுபவம் குறித்து எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்துத் தேர்வு 
2. நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://careers.vit.ac.in/job-description/?url=research-assistant-icmr-funded-project-in-sbst-vellore-institute-of-technology-vellore-0-to-2-years-030221002411 என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10.03.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 
From around the web