காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Teaching Fellow காலிப்பணியிடம் அறிவிப்பு!!
 
 காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள Teaching Fellow காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Teaching Fellow - 01

பணி விவரம்:
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள Teaching Fellow காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
குறைந்தபட்சம் 24 வயது 
அதிகபட்சம் 35 வயது

சம்பள விவரம்: 
சம்பள விவரம் –அதிகபட்சம் ரூ.25,000/-

கல்வித்தகுதி: :
Teaching Fellow -  இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Chemical Engineering பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Teaching Fellow – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. Online Interview

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
நிர்வாக அதிகாரி, 
சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், 
காரைக்குடி -630003  
என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12.03.2021  ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

From around the web