மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப் பணியிடம் அறிவிப்பு!! 
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
பதவி:
Senior Research Fellow – 1 காலிப் பணியிடம்

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு அதிகபட்சமாக 30 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Chemistry/ Biophysics/ Life Science பாடப்பிரிவில் M.Sc போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் கட்டாயமாகும்.

சம்பள விவரம்:
சம்பள விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1.        Interview 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfjeBp1LU6TX-EwEPSjaB0DchWWIywnhmHH14NLHotxrAx5cg/viewform என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 31.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web