சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு!!
 
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் Clerical Assistant பணிக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றிற்கான விவரங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
 
வயது வரம்பு:
Clerical Assistant பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் 28 முதல் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான சம்பளமானது தினசரிக்கு என்ற அளவில் வழங்கப்படுகின்றது.

சம்பளம்- ரூ. 448/- 
வரை ஒரு நாள் ஊதியமாக வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
1.    நேர்காணல் 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Dean,
School of Architecture and Planning Campus,
Anna University,
Chennai-600025.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
மேலும் இந்த விண்ணப்பத்தினை மேற்கொண்ட முகவரிக்கு 27.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

From around the web