வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!!

தூத்துக் குடியில் உள்ல வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் Executive Engineer (Civil) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பின் விவரங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

பணியிடங்கள் :

Executive Engineer (Civil) - 02 காலியிடங்கள்

வயது வரம்பு :

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது வரம்பினைப் பொறுத்தவரை அதிகபட்சம் 35 வயது ஆகும்.

கல்வித் தகுதி :

Degree/ Equivalent in civil engineering பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

Executive Engineer (Civil)

குறைந்தபட்சம் ரூ.16,000/-

அதிகபட்சம் ரூ.35,000/-

தேர்வு செயல்முறை :
  •  எழுத்துத் தேர்வு
  • நேர்காணல் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 03.10.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Secretary,

V.O.Chidambaranar Port Trust,

Administrative Office,

Harbour Estate,

Tuticorn- 628004,

Tamil Nadu.

மேலும் விண்ணப்பங்களை மேற்கொண்ட முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்கவும்.

From around the web