தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப் பணியிடங்களான அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப் பணியிடங்களான அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் :
Senior Research Fellow - 01 பணியிடங்கள் 

கல்வித்தகுதி :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் M.Sc முதுநிலைத் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

ஊதியம் :
Senior Research Fellow சம்பளம் - ரூ.22,000/- 

அனுபவம்: 
குறைந்தபட்சம் 1 ஆண்டுகளாவது அனுபவம் கொண்டிருத்தல் வேண்டும்.

தேர்வு செயல்முறை :
நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் 09.10.2020 க்குள் விண்ணப்பத்தினை டவுண்ட்லோடு செய்து பூர்த்தி செய்து நேர்காணலில் பங்கு பெற வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் தேதி:
09.10.2020

Interview நடைபெறும் இடம்:
Agricultural College and Research Institute, 
Killikulam, 
Vallanadu, 
Tuticorin-628252

From around the web