ரூ. 31,000/- சம்பளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 31,000/- சம்பளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Junior Research Fellow - 01 காலிப்பணியிடம்

University of Madras

சம்பளம் :

ரூ. 31,000/- முதல் ரூ. 35,000/- வரை

கல்வித் தகுதி :

Degree முடித்திருக்க வேண்டும். NET / GATE தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.06.2021 அன்றைய தேதிபடி குறைந்தபட்சம் 28 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.unom.ac.in/webportal/uploads/appointments/organic-jrf_20210322120957_12098.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்காணல் நடைபெறும் நாள் : 30.03.2021

From around the web