ரூ. 5,200 முதல் 34,800/- வரை சம்பளத்தில் திருச்சி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு

திருச்சி, தேசிய தொழில்நுப்டக் கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Junior Assistant, Stenographer, Technical Assistant, Technician & Superintendant : 101 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 5,200 முதல் 34,800/- வரை, மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித் தகுதி :
12th Pass, Any Degre, Diploma, BE / B.Tech, MCA, PG
வயது வரம்பு :
அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக்கட்டணம் :
General - Rs.1000
SC/ST/Women - Rs.500
தேர்வு முறை :
தேவைப்படின் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.nitt.edu/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.nitt.edu/home/other/jobs/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.01.2021