ரூ. 40 ஆயிரம் சம்பளத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 

திருச்சி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு Consultant பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Consultant - 04 காலிப்பணியிடங்கள்

Trichy NIT Job

சம்பளம் :

 ரூ. 40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வித் தகுதி :

BE / B.Tech / M.Tech - முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 65 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை  பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.nitt.edu/home/other/jobs/Adv-Temporary-Consultants-2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.03.2021 மாலை 5.30 மணி வரை

From around the web