ரூ. 25,000/- சம்பளத்தில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு

 

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள Project Staff பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Project Staff - 02 காலிப்பணியிடங்கள்

trichy nit jobs

சம்பளம் :

மாதம் ரூ. 25,000/- வழங்கப்படும்

கல்வித் தகுதி :

B.E/B.Tech. in Mechanical Engineering and M.E in
Thermal Engineering or Energy Engineering or Electrical and Electronics Engineering and M.E – Electrical and Electronics Engineering

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.nitt.edu/home/other/jobs/Project-Staff-MECH-Smart-City-2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2021
 

From around the web