ரூ. 20,000/- சம்பளத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் Steno cum Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Steno cum Assistant : 01 காலிப்பணியிடம்

tnscb steno job

சம்பளம் :

ரூ. 20,000/- 

கல்வித் தகுதி :

Any Degree + Typing 

வயது வரம்பு : 

45 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/TNSCB_HFA_Steno-cum-assistant-Notification_2020-Chennai-Circle-II-2.pdf விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து  விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/TNSCB_HFA_Steno-cum-assistant-Notification_2020-Chennai-Circle-II-2.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2020  

From around the web