ரூ. 37,700 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Assistant Director of Horticulture - 28 காலிப்பணியிடங்கள்
Horticultural Officer - 169 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
Assistant Director of Horticulture - ரூ. 56,100 முதல் 1,77,500 வரை
Horticultural Officer - ரூ. 37,700 முதல் 1,19,500 வரை
கல்வித் தகுதி :
Assistant Director of Horticulture - M.Sc., Horticulture / Fruit Science / Floriculture and Landscaping / Vegetable Science / Spices / Plantation and Medicinal and Aromatic Plants.
Horticultural Officer - B.Sc. Horticulture
வயது வரம்பு :
பொது பிரிவினர் 30 வயது வரையும், மற்ற அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை :
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/Document/english/03_2021_ADH%20&%20HO_Eng.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.03.2021
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளைப் பெற telegram.me/careertm என்கிற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.