ரூ. 20,600  சம்பளத்தில் உதவி அலுவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திலிருந்து (TNPSC) உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

உதவி வேளாண் அலுவலர் - 122 காலிப்பணியிடங்கள்
உதவி தோட்டக்கலை அலுவலர் - 307 காலிப்பணியிடங்கள்

tnpsc assistant officer job

சம்பளம் :

ரூ. 20,600 முதல் 65,500 வரை

கல்வித் தகுதி :

உதவி வேளாண் அலுவலர் - +2 மற்றும் 2 வருட Diploma in Agriculture தேர்ச்சி
உதவி தோட்டக்கலை அலுவலர் - +2 மற்றும் 2 வருட Diploma in Horticulture தேர்ச்சி

வயது வரம்பு : 

பொது பிரிவினர் 30 வயது வரையும், மற்ற அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை. 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/Document/english/02_2021_AAO&AHO_Eng.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.03.2021

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளைப் பெற telegram.me/careertm என்கிற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.

From around the web