ரூ. 37,700 சம்பளத்தில் டி.என்.பி.எஸ்.சி-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) காலியாக Agricultural Officer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Agricultural Officer - 365 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 37,700 முதல் ரூ. 1,19,500/- வரை
கல்வித் தகுதி :
B.Sc Agriculture டிகிரி முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு :
பொது பிரிவினர் 30 வயது வரையும், மற்ற அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை :
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/Document/english/04_2021_AO_EXTN_Eng.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.03.2021
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளைப் பெற telegram.me/careertm என்கிற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.