ரூ.7,000/- சம்பளத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்ப தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) மூலம் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Electrician - 04 காலிப்பணியிடங்கள்

TNPL Jobs

சம்பளம் :

 ரூ. 6,000/- முதல் ரூ.7,000/- வரை 

கல்வித் தகுதி :

10ம் வகுப்பில் Science and Mathematics பாட பிரிவில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60532a188efcd7240f72b45d அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.04.2021

From around the web