ரூ. 15,000/- சம்பளத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 15,000/- சம்பளத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள Project Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Project Assistant - 01 காலிப்பணியிடம்

TNJFU Jobs

சம்பளம் : 

ரூ. 15,000/- வழங்கப்படும்

கல்வித் தகுதி :

Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/Walk%20in%20interview-%20NADP%20-%20IMTA.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்காணல் நடைபெறும் நாள்  : 27.04.2021

From around the web