8ஆம் வகுப்பு தேர்ச்சியா? நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் - பல்வேறு காலிப்பணியிடங்கள்

tncsc jobs

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ.2359+DA வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

கல்வித் தகுதி :

பருவ கால பட்டியல் எழுத்தர் - அறிவியலில் இளநிலை பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்
பருவ கால காவலர் - எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்காணல் நடைபெறும் நாள் : 29.12.2020 மற்றும் 30.12.2020 வரை நடைபெற உள்ளது.

tncsc jobs

From around the web