8ஆம் வகுப்பு தேர்ச்சியா? அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர்- 16 காலிப்பணியிடங்கள்

TN Litigation Job

கல்வித் தகுதி :

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு : 

01.07.2020 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள விண்ணப்பப்படிவத்தை தயார் செய்து, ரூ. 45/- அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உரை மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://tamilminutes.com/static/c1e/client/80846/uploaded/1666a3ffae1403c5611d6f5f23617db0.jpg அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.02.2021

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளைப் பெற telegram.me/careertm என்கிற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.

From around the web