8ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 15,700 சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 

 

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் : 25 காலிப்பணியிடங்கள்

TN Health Department Office Assistant Job

சம்பளம் :

ரூ. 15,700 முதல் 50,000/- வரை

கல்வித் தகுதி :

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

வயது வரம்பு : 

01.07.2020 அன்றைய தேதிபடி, 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி உச்ச வயது வரம்பில் சலுகையும் கொடுக்கப்படுகிறது. 

தேர்வு முறை : 

தேவைப்படின் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/12/2020121579.pdf விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/12/2020121554.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2020 

From around the web