8ஆம் வகுப்பு தேர்ச்சியா? 15,700 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு தொழில்துறையில் அலுவலக உதவியாளர் வேலை

தமிழ்நாடு அரசு தொழில்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
அலுவலக உதவியளர் - 07 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 15,700 முதல் 50,000/-
கல்வித் தகுதி :
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.07.2020 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பில் சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு முறை :
எழுத்து தேர்வு / நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://drive.google.com/file/d/1ZeO-HDCWg9ReWhbwbKT0fYDR-S_LkRQ7/view அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.02.2021 மாலை 5.45 மணி வரை