தமிழக அரசு மீன்வளத் துறையில் Accountant காலிப்பணியிடம்!! 
 
தமிழக அரசு மீன்வளத் துறையில்  காலியாக உள்ள  Accountant  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Accountant  - 1

பணி விவரம்:
தமிழக அரசு மீன்வளத் துறையில்  காலியாக உள்ள  Accountant  காலிப் பணியிடமானது நிரந்தரப் பணியிடமாக இல்லாமல், 11 மாத காலத்திற்கு ஒப்பந்தப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம் குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கல்வித்தகுதி: : B.Com/ M.Com/ CA / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1.     எழுத்துத் தேர்வு
2. நேர்முகத்தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
Centre for aquaculture Research and Development (CARD)
Commissionerate of Fisheries
3rd floor, Integrated office complex for
Animal husbandry and Fisheries Department,
Nandanam, Chennai -35.
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை pucc.pdy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 22.02.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web