தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) பல்வேறு மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : பொது மேலாளர் – 01 காலிப்பணியிடங்கள் துணை பொது மேலாளர் – 01 காலிப்பணியிடங்கள் உதவி பொது மேலாளர் – 01 காலிப்பணியிடங்கள் General Manager (IT/CTO) கல்வித்தகுதி: பி.இ, எம்சிஏ, அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
TMB Bank Manager Job

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) பல்வேறு மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

பொது மேலாளர் – 01 காலிப்பணியிடங்கள்
துணை பொது மேலாளர் – 01 காலிப்பணியிடங்கள்
உதவி பொது மேலாளர் – 01 காலிப்பணியிடங்கள்

General Manager (IT/CTO)
கல்வித்தகுதி: பி.இ, எம்சிஏ, அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.1,40,000. ஊதியம் தவிர்த்து வீட்டு வாடகை, கார் வசதி சலுகைகள் உண்டு.
அனுபவம்: ஐடி துறையில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

Deputy General Manager (IT)
தகுதி: வங்கிகளில் ஐடி பிரிவில் 2 ஆண்டுகள் துணை மேலாளர், உதவி மேலாளராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.1,25,000
வயது வரம்பு: 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

Assistant General Manager (IT)
தகுதி: 2 ஆண்டுகள் உதவி பொது மேலாளராக பணி புரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.1,00,000
வயது வரம்பு: 45வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.tmbnet.in/ -ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.tamilminutes.com/wp-content/uploads/2020/01/TMB-Manger-Jobs.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd. Head Office,
57, V. E. Road,
Thoothukudi – 628 002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.01.2020

From around the web