ஆவின் நிறுவத்தில் ரூ.19,500 முதல் ரூ.1,19,500 வரை சம்பளத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Manager, Deputy Manager, Executive, Extension Officer, Junior Executive, Priavate Secretary, Senior Factory Assistant - 30 காலிப்பணியிடங்கள்

tiruppur district aavin job

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ.19,500 முதல் ரூ.1,19,500 வரை  வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

கல்வித் தகுதி :

12th / ITI / Any Degree / Cooperative Training / DMLT / PG Degree / CA / ICWA / MBA / MCA

வயது வரம்பு : 

பொது பிரிவினர் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம், Senior Factory Assistant பதவியை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை.  Senior Factory Assistant பதவிக்கு விண்ணப்பிக்கும் SC/ST பிரிவினர் 35 வயது வரையும் BC/MBC/DNC பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம் : 

ரூ. 250/- வரைவோலையாக (Demand Draft) எடுத்து அனுப்ப வேண்டும். 

வரைவோலை எடுக்க வேண்டிய முகவரி : 

General Manager, The Tirupur District Co-operative Milk Producers’ Union Limited and payable at Tirupur

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/TPR%20Revised%20Application%20form%20-%20Manager%20-%20SFA.pdf/56954bba-1f2f-93d3-2b5a-d8dcbef3af3b விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து  விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/TPR%20Revised%20Application%20form%20-%20Manager%20-%20SFA.pdf/56954bba-1f2f-93d3-2b5a-d8dcbef3af3b அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.01.2020  

From around the web