திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த ஊராட்சி செயலாலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : ஊராட்சி செயலர் கல்வித் தகுதி : 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 01.07.2019 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு
 
Tiruppur Panchayat Secretary Job

திருப்பூர் மாவட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த ஊராட்சி செயலாலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள் : ஊராட்சி செயலர்

கல்வித் தகுதி :

10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01.07.2019 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :

குறைந்தபட்சம் ரூ. 7,700/- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://tiruppur.nic.in/notice_category/recruitment/ தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்ககளை இணைத்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலகர் / வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://tiruppur.nic.in/notice_category/recruitment/ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 02.12.2019 மாலை 5.45 மணி

From around the web