இராணுவத்தில் பணியாற்ற ஆசையா? திருவண்ணாமலையில் ஆட்சேர்ப்பு முகாம்!

திருவண்ணாமலை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பில் சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ், இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு : 2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும். சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். சிப்பாய்
 
Thiruvannamalai Army Rally

திருவண்ணாமலை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பில் சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ், இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இராணுவத்தில் பணியாற்ற ஆசையா? திருவண்ணாமலையில் ஆட்சேர்ப்பு முகாம்!

வயது வரம்பு :

2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும்.

சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சிப்பாய் பொது பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

யார் யார் முகாமில் கலந்து கொள்ளலாம்?

கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய 11 இடங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி :

8வது வகுப்பு / 10வது வகுப்பு / 12வது வகுப்பு

முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் :

முகாம் திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி ஸ்டேடியத்தில் வைத்து வரும் 2020 ஏப்ரல் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.joinindianarmy.nic.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/NOTFN_FOR_TIRUVANNAMALAI_RALLY_-_APR_2020-_Copy.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.03.2020

From around the web