தேனி மாவட்ட கருவூலக அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

தேனி மாவட்டக் கருவூல அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : அலுவலக உதவியாளர் – 03 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 01.07.2019 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் அரசு ஆணைப்படி வயது வரம்பில் சலுகைகளும்
 
Theni District Office Assistant Jobs

தேனி மாவட்டக் கருவூல அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேனி மாவட்ட கருவூலக அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

காலிப் பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் – 03 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.07.2019 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்
அரசு ஆணைப்படி வயது வரம்பில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு : பத்தாம் வகுப்புக்கு மேல் படித்த பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2019/12/2019120216.pdf தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2019/12/2019120216.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

கருவூல அலுவலர்,
மாவட்டக் கருவூல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
மதுரை – தேனி மெயின் ரோடு,
தேனி – 625 531 1

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.12.2019 மாலை 5.00 மணி வரை

From around the web