10ஆம் வகுப்பு தேர்ச்சியா? தேனி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
THENI DEO Job

தேனி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assistant Cum Data Entry Operator

THENI DEO Job

சம்பளம் :

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 9,000/- வழங்கப்படும். 

கல்வித் தகுதி :

10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சில் தமிழ் / ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்சமா 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்தை தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/05/2021051876.pdfஅதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.05.2021

From around the web