ரூ. 10,000/- சம்பளத்தில் தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு

 

தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்றுநர் பதவியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பயிற்றுநர் (Instructor) : பல்வேறு காலிப்பணியிடங்கள்

thanjavur govt iti job

சம்பளம் :

மாதம்  ரூ. 10,000/- வழங்கப்படும்

கல்வித் தகுதி :

BE/B.Tech (CS/IT) + 1-year experience or M.Sc (CS/IT) or MCA + 2 years experience

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.  அதிகபட்சம் அரசு விதிகளின்படி இனம்வாரியாக வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தேர்வு முறை : 

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பத்தை இயக்குநர்/முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர் - 613 007 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/12/2020121668.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2020 மாலை 5.45 மணி வரை

From around the web