ரூ.44,000 ஊதியத்தில் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை

திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் Technical Assistant பிரிவில் 16 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.44,900 முதல் ரூ. 1,42,400 வரை வழங்கப்படும். வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழில்திறன்
 
ரூ.44,000 ஊதியத்தில் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை

திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.44,000 ஊதியத்தில் இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை

காலிப் பணியிடங்கள்

 Technical Assistant பிரிவில் 16 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ.44,900  முதல் ரூ. 1,42,400 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் தொழில்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்  ரூ.150 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.ipsc.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதோடு Declaration copy ஐ இணைத்து தபாலில் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Administrative Officer, Recruitment Section. Liquid Propulsion Systems Centre, Valiamala(P.O) Thiruvananthapuram, Kerala – 625 547

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.lpsc.gov.in/docs/Detailed%20advertisementTA.pdf  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2019

      விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 11.10.2019

From around the web